சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் Auto Components தயாரிக்கும் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு

Spread the love

இந்த தளத்தில் தினசரி இலவச வேலைவாய்ப்புகள் பதிவிடப்படுகிறது. தினசரி வேலைவாய்ப்புகளை தெரிந்துகொள்ள Allow Pattern ஐ அழுத்தி நமது jk jobs tamil தளத்தை subscribe செய்துகொள்ளுங்கள்.

Company Name – K K Automotive Products

K K Automotive Products நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு முயற்சிக்கலாம்.

இந்த நிறுவனம் ஒரு தனியார் Auto Components தயாரிக்கும் நிறுவனமாக சென்னை அம்பத்தூரில் இயங்கி வருகிறது.

Position – Trainee

Educational Qualifications – 10Th,12Th,ITI,DIPLOMA,BE

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கு கல்வி தகுதி என்னவென்று பார்க்கும் போது பத்தாம் வகுப்பு முதல் என்ஜினீயரிங் படிதவர்கள் வரை இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.

Gender – Male only

இந்த வேலைவாய்ப்புக்கு ஆண்கள் மட்டுமே தகுதியானவர் ஆகும்.

Years of experience

இந்த வேலைக்கான அனுபவம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று பார்க்கும் போது அனுபவம் இல்லாதவர்கள் முதல் அதிக பட்சமாக 3 ஆண்டு வரை அனுபவம் உள்ள ஆண்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம்.

Salary Range – 12,500 per month

K K. Automotive Products நிறுவனத்தின் வேலைக்கான மாத சம்பளம் 12500 ரூபாய் ஆகும்.இந்த நிறுவனத்தில் ஓவர் டைம் உள்ளது.

Shift – Rotational Shifts

இந்த நிறுவனத்தில் உற்பத்தி ஆனது சூழட்சி முறையில் இயங்குகிறது.

Job Location

KK Auto Components Products

No:205/2 Ganesh street,

Nageshwara Rao road,

Athipet, Ambattur

Chennai – 600058.

Required Documents

இந்த நிறுவனத்திற்கு நேர்காணல் வரும் போது எடுத்து வரவேண்டிய சான்றிதழ்கள்.

  • Update Resume
  • Qualifications certificates
  • I’d proof
  • Bank pass book front page xerox copy
  • Passport size photos

How to apply this job?

we are mentioned contact number below

இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கொடுக்கப்பட்டு உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

Contact Number – 6374530431

Join Our Telegram GroupClick Here

இந்த வேலைவாய்ப்பு தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் அவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

LATEST JOBS VACANCIES

NOTE:

Dear candidate we are shared only free jobs information this website.

Kindly share this job information your friends and family members.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *