Ambattur Job Vacancies For Fresher

Spread the love

இந்த தளத்தில் தினசரி இலவச வேலைவாய்ப்புகள் மட்டுமே பதிவிடப்படுகிறது.இந்த வேலைவாய்ப்புகளை தகுதியும் விருப்பமும் உடையவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Company Name

Sundaram Dynacast pvt ltd

Sundaram Dynacast pvt ltd நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த பதிவை முழுமையாக படித்து முடித்துவிட்டு தகுதியானவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Qualifications

BE – MECH

DIPLOMA – MECH,EEE, AUTOMOBILE

இந்த வேலைக்கு என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் படித்தவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம்.

Designation

Production / Quality Trainee

இந்த நிறுவனத்தில் Production மற்றும் quality trainee வேலை செய்ய ஆட்கள் தேவை.தகுதியும் விருப்பமும் உடையவர்கள் முயற்சி செய்யலாம்.

Experience

0 to 2 years

இந்த வேலைக்கான அனுபவம் பொறுத்தவரை அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் 2 வருடம் வரை அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம்.

Salary Range

13500 to 14500 per month

இந்த வேலைக்கான சம்பளம் பொறுத்த வரை மாத சம்பளம் 13500 இருந்து 14500 வரை இருக்கும்.

Required Skills

Basic knowledge

General skills

Shift and week off

இந்த நிறுவனம் சுழற்சி முறையில் இயங்குகிறது. வாரத்தில் 6 நாட்கள் வேலை ஒரு நாள் விடுமுறை.

Required Documents

Bring all your qualifications certificates

Passport size photos

I’d proof

Bank pass book

Covid-19 vaccination Certificates

HOW TO APPLY THIS JOB?

We are mentioned contact number below

Those the candidate who are interested and eligible contact

Contact Number – 9962543978

Calling timing morning 10 am to 5pm

Join Our Telegram GroupClick Here

LATEST JOB VACANCY IN TAMILNADU

NOTE:-

Dear candidate we are shared free jobs information this website.

Kindly share this job information your friends and family members.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *