You are currently viewing Avalon Technology is hiring for Diploma|Direct walk in interview|Apply now

Avalon Technology is hiring for Diploma|Direct walk in interview|Apply now

Spread the love

Avalon Technology

Avalon technology ஆனது Electronics manufacture நிறுவனமாக சென்னையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தான் தற்போது வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது.இவர்கள் கொடுத்து உள்ள தகுதிகள் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலையை பயன்படுத்தி கொள்ளலாம்.

Qualifications – DIPLOMA (EEE&ECE)

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டு உள்ள வேலைக்கு Diploma படித்தவர்கள் மட்டுமே தகுதியானவர்

ஆகும். Diploma வில் EEE மற்றும் ECE பிரிவு படித்தவர்கள் மட்டுமே தகுதியானவர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலையை பயன்படுத்தி கொள்ளலாம்.

Passouts – 2018,2019,2020 மற்றும் 2021படித்து முடித்தவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும். கொடுக்கப்பட்ட ஆண்டில் diploma முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Experience – 0 to 3 years இந்த வேலைக்கான அனுபவம் பொறுத்தவரையில் diploma படித்த அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் 3 ஆண்டுவரை அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலையை பயன்படுத்தி கொள்ளலாம்.

Role – Apprenticeship for fresher மற்றும் On roll job experience candidates இந்த நிறுவனத்தில் fresher candidate apprentice trainee க்கு எடுக்கப்படுகிறது. Experience உள்ளவர்களை நேரடியாக company role க்கு எடுக்கப்படுகிறது.

Interview date – 7 March & 8 March இந்த இரண்டு நாட்களில் இந்த வேலைக்கான நேர்முக தேர்வு நடைபெற உள்ளதாக இந்த நிறுவனத்தில் இருந்து அறிவிக்கப்பட்டு உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த நேர்முக தேர்வில் கலந்துகொள்ளலாம்.

Address – Avalon Technologies Pvt Ltd ,TPI block B7 first main road MEPZ Tambaram santatorium, chennnai 600045.

மேலும் இந்த வேலைக்கான சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் கீழ் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Contact number – 9790750405

கொடுக்கப்பட்டு உள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 5 வரை இடைப்பட்ட நேரத்தில் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

LATEST JOB OPENINGS

JOB CATEGORIES

குறிப்பு :-

நமது website ல் பதிவிடப்படும் அனைத்து வேலைவாய்ப்பு செய்திகள் இலவசம் யாருக்கும் பணம் தரவேண்டிய அவசியம் இல்லை.share your whatapp, face book, instagram and telegram.


Spread the love

Leave a Reply