இந்த தளத்தில் பதிவிடக்கூடிய அனைத்து வேலைவாய்ப்புகளும் இலவச வேலைவாய்ப்புகள் யாருக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை
இந்த வேலைவாய்ப்புக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தினரும் விண்ணப்பிக்கலாம் இதற்கான கல்வித் தகுதிகள், சம்பளம் ,உங்களுக்கான வேலை இடம் ஆகியவை பின்வருமாறு தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது
நிறுவனத்தின் பெயர் – Bank sector
பதவி– Branch Relationship Executive
பாலினம் -ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் இந்த வேலைக்கு முயற்சிக்கலாம்.
கல்வித்தகுதி – 12TH TO DEGREE
இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டுள்ள வேலைக்கான கல்வித் தகுதி என்னவென்று பார்க்கும் பொழுது பன்னிரண்டாம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் இந்த வேலைக்கு முயற்சிக்கலாம்.
சம்பளம் – 12,000 to 18,000
இந்த வேலைக்கான மாத சம்பளம் 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் வரைக்கும் இருக்கும் சம்பளம் ஆனது உங்களின் கல்வித் தகுதியையும் அனுபவத்தையும் பொருத்து அமையும்.
Natural Of Work
Want to selling the finances product to customer and making the lead from the database.

வேலை இடம்
சென்னை
கோயம்புத்தூர்
திருச்சி
மதுரை
சேலம்
கன்னியாகுமரி
வேலூர்
இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு உங்களின் சந்தேகங்களை கேட்டு அதன் பின்பு இந்த வேலை வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்
Contact Number
7418277468, 9597415647, 9710525598, 7538871115
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் மட்டுமே தொடர்பு கொள்ளவும்.
Join Our Telegram Group – Click Here
LATEST JOBS
- Quality Control Department Assistant Manager Job|Salary Upto 8 Lakh|Full Details And Contact Number
- Urappakkam Youngshin Motherson Company Job Details and Contact Number
- ON ROLE JOBS IN MANUFACTURING COMPANY AND WEEKLY 2 DAYS WEEK OFF
- IRUNKATTUKOTTAI JOB VACANCY 2023
- Birla Carbon Company Jobs Full Details & Contact Number In Gummidipoondi
குறிப்பு:-
இந்த தளத்தில் பதிவிடப்படும் அனைத்து வேலைவாய்ப்புகளும் இலவச வேலை வாய்ப்புகள் மட்டுமே.
இந்த வேலைவாய்ப்பு தகவலை உங்கள் நண்பர்களுக்கும் வேலை தேடும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.