Borg warner Cooling system|Chennai Diploma Job Vacancy For Fresher|Apply Now

Spread the love

Company Name – Borg Warner Cooling System

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கான முழு விவரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Position – Operator இந்த நிறுவனத்தில் Operator பதவிக்கான ஆட்கள் எடுக்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Qualifications – Diploma இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கு diploma படித்தவர்கள் தகுதியானவர்கள் ஆகும்.diploma படித்த ஆண்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். உடனடியாக join பண்ண விரும்புவர்க்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Experience – Fresher to 2 years இந்த வேலைக்கு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் 2 வருடம் அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.

Salary – 14600 + 500 இந்த வேலைக்கான மாத சம்பளம் 14,600 ரூபாய் மற்றும் 500 ரூபாய் attendance bonus Attendance bonus என்பது மாதத்தில் நீங்கள் எடுக்கும் விடுப்பை பொறுத்து இருக்கும்.

Number of Vacancy -30 இந்த நிறுவனத்தில் தற்போது 30 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தில் பணியிடங்கள் முடிவடையும் வரையில் மட்டுமே ஆட்கள் எடுக்கப்படும்.எனவே உங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பு என்றால் நேரத்தை செலவிடமல் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Location – Sriperumbudur இந்த நிறுவனம் தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள Sriperumbudur ல் அமைந்து உள்ளது.

Contact Number – 7620603348

Email I’d – Chennai team@yashwigroup.in

மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு காலை 10am to மாலை 5pm இடைப்பட்ட நேரத்தில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.தொடர்பு எண்ணிற்கு அழைக்க முடியாத சூழலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள Email I’d உங்களுடைய தற்போது resume அனுப்பிவையுங்கள்.

LATEST JOB VACANCY IN TAMILNADU

JOB CATEGORIES


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *