You are currently viewing IM GEARS நிறுவனத்தின் நேரடி உடனடி வேலைவாய்ப்பு|Chennai Automobile Industry Job

IM GEARS நிறுவனத்தின் நேரடி உடனடி வேலைவாய்ப்பு|Chennai Automobile Industry Job

Spread the love

Chennai Automobile Industry Job Vacancy For Fresher Immediate Joining Job Information This Post.

Company Name

IM Gears India Pvt Ltd

இந்த நிறுவனம் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமாக சென்னையில் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தில் தற்போது உடனடி வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது அதற்கான முழு தகவல் தான் இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.

Job Type

Full Time

Educational Qualification

ITI

DIPLOMA

வேலை கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி உடையவர்கள் இந்த வேலைக்கு தகுதி உடையவர்கள் ஆகும்.

DESIGNATION

Fixed Trem Trainee

Gender

ஆண்கள் மட்டுமே இந்த வேலைக்கு தகுதி உடையவர்கள் ஆகும்.

Job Role

CNC Machine Operator

Number of Vacancy

60

Salary Range

13,500 Per month

முதல் வருடத்தில் உங்களுக்கான மாத சம்பளம் 13 ஆயிரத்து 500 ரூபாய் இருக்கும்.

Company Benefits

Food will be provided during working hours

Transport is available

Attendance bonus

Yearly once bonus

PF and ESI benefits

JOB LOCATION

Madhuranthagam and morocco

Contact Number

9597729398

இந்த தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற நேரத்தில் மட்டும் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

JOIN OUR TELEGRAM GROUP LINK CLICK HERE
YOUTUBE CHANNEL LINKCLICK HERE

NOTE

இந்த வேலை வாய்ப்பு தகவலை உங்கள் நண்பர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுவிற்கும் வேலை தேடுபவர்களுக்கும் இதை பகிருங்கள் அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.


Spread the love

Leave a Reply