Sun. Apr 2nd, 2023
Chennai jobs
Spread the love

இந்த வேலைவாய்ப்புக்கு தகுதிகள் ,நிறுவனத்தின் பெயர்,சம்பளம், சிறப்பம்சம் மற்றும் இந்த வேலைக்கான தொலைபேசி எண் ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் விமானத்தின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமாக விளங்குகிறது.

Company Name – Kun Aerospace Pvt Ltd நிறுவனத்தில் வேலை செய்ய ஆட்கள் எடுக்கப்படுகிறது.இந்த வேலைக்கான தகுதிகள் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Number of vacancy – 100 இந்த நிறுவனத்தில் தற்பொழுது 30 பணியிடங்கள் இருப்பதாக இந்த நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Designation – Machine Operator இந்த நிறுவனத்தில் தற்போது machine operator பதவிக்கு எடுக்கப்படுகிறது.

Qualifications – ITI,Diploma (Mech) இந்த வேலைக்கான கல்வி தகுதி என்னவென்று பார்க்கும் போது ITI,Diploma வில் Mechanical துறை படித்தவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.

Gender – Male only இந்த வேலைக்கான பாலினம் என்னவென்று பார்க்கும் போது ஆண்கள் மட்டுமே தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Experience – Fresher to 1 year இந்த வேலைக்கு diploma படித்த அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் Cnc machine operator 1 year அனுபவம் உள்ளவர் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Salary -12,500 take home இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டு உள்ள பதவிக்கான மாத சம்பளம் என்னவென்று பார்க்கும் போது 12,500 ரூபாய் கைக்கு வரகுடியது ஆகும்.

Benefits – Food நீங்கள் இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் நேரங்களில் நமக்கான உணவு இந்த நிறுவனத்தின் மூலமாகவே வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

Shifts- இந்த நிறுவனத்தில் மூன்று rotational shift நடைபெறுகிறது.நேரத்தை பார்க்கும் போது first shift காலை 6 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை.second shift மதியம் 2 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இருக்கும்.night shift இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை இருக்கும்.

Job location – Ambattur, Chennai இந்த நிறுவனம் தமிழ் நாட்டில் சென்னை மாவட்டத்தில் ambattur பகுதியில் அமைந்துள்ளது.

Contact Number – 78456 73124

மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிகுள் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த தளத்தில் பதிவிட கூடிய அனைத்து வேலைவாய்ப்பும் இலவசம் யாருக்கும் எந்த விதமாக கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

TAMILNADU LATEST JOBS

JOB CATEGORIES

NOTE

Dear candidate we are shared only free jobs information this website.

Kindly share this job information your friends and family members.


Spread the love

By JkJobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *