You are currently viewing Chennai Jobs Today Openings For Motherson Automotive|Salary -15495|Apply Now

Chennai Jobs Today Openings For Motherson Automotive|Salary -15495|Apply Now

Spread the love

Chennai jobs today openings

இந்த வேலைவாய்ப்பு தகவலில் நிறுவனத்தின் பெயர்,பதவி, சம்பளம், சிறப்பம்சம் ஆகியவை தெளிவாக கொடுக்கப்பட்டு உள்ளது.அது மட்டுமின்றி இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் வகையில் இதற்காக தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் முன்பு கொடுக்கப்பட்டு உள்ள விவரங்களை தெளிவாக படித்து தெரிந்து கொண்டதற்கு பின்னர் தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளுங்கள்.

Company Name – Motherson Automotive Technologies & Engineering

இந்த நிறுவனம் ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமாக சென்னையில் இயங்கி கொண்டு வருகிறது.இந்த நிறுவனத்தில் வேலை செய்ய படித்த மற்றும் திறமையான ஆட்கள் தேவைப்படுகிறது.

Position – 1) Technician Trainee

. 2) Trainee Associate

இந்த நிறுவனத்தில் தற்போது இரண்டு வகையான பதவிக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது. முதல் பதவி Technician Trainee மற்றும் இரண்டாம் பதவி Trainee Associate ஆகும். இந்த பதவிக்கான கல்வி தகுதி மற்றும் சம்பளம் ஆகியவை பின்வருமாறு பார்க்கலாம்.

Qualifications – DIPLOMA, ITI

இந்த வேலைக்கான கல்வி தகுதி என்னவென்று பார்க்கும் போது மூன்றாண்டு diploma தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ITI தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும். Diploma மற்றும் ITI தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். Arrears வைத்து இருப்பவர்கள் இந்த வேலைக்கு தகுதி இல்லாதவர்கள்.

Passout – 2019,2020 மற்றும் 2021

இந்த வேலைக்கு 2019,2020 மற்றும் 2021 ஆண்டில் diploma, Iti தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Salary – 1) Technician Trainee – 15495

2) Trainee Associate – 15340

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டு உள்ள வேலைக்கான சம்பளம் பதவியை பொறுத்து மாறுபடுகிறது.1) Technician Trainee பதவிக்கு மாத சம்பளம் -15495 ஆக இருக்கும்.2) Trainee Associate பதவிக்கு மாத சம்பளம் – 15340 ரூபாய் இருக்கும்.

Benefits – Food, Transport, ESI, PF, Bonus

இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் நேரங்களில் உணவு வழங்கப்படும். இந்த நிறுவனத்தை சுற்றி உள்ள பகுதிகளுக்கு பேருந்து வசதி உள்ளது.ஆண்டிற்கு ஒரு முறை உங்களின் திறமையின் அடிப்படையில் Bonus வழங்கப்படும்.

Location – Maraimalainagar,S.P Kovil road,Melrosapuram junction,Chithmanur village, chengalpattu.

இந்த நிறுவனம் தமிழ் நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலை நகரில் அமைந்து உள்ளது.

Contact Number – 9840633317 / 8610591041 / 9677099345

மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு காலை 10am to மாலை 5 மணி இடைப்பட்ட நேரத்தில் மட்டும் தொடர்பு கொள்ளவும். இந்த வேலைவாய்ப்பை உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள் அவர்களுக்கும் உதவியாக இருக்கும்

LATEST JOBS IN TAMILNADU

JOB CATEGORIES


Spread the love

Leave a Reply