Sat. Apr 1st, 2023
TPI COMPOSITES
Spread the love

Chennai job vacancy for fresher

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கான முழு விவரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Company Name – TPI Composites

இந்த நிறுவனத்தில் 200 காலிப்பணியிடங்களை நிரப்ப தற்போது ஆட்கள் எடுக்கப்படுகிறது.இது தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு என்பதால் எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் நிறைவடைய கூடும்.எனவே தகுதி உடையவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Role – Neem trainee

இந்த நிறுவனத்தில் தற்போது Neem trainee பதவிக்காக பணியாளர்கள் எடுக்கப்படுகிறது.Neem trainee யில் சேர விரும்புவர்கள் பன்படுத்தி கொள்ளுங்கள்.

Qualifications – 12TH,ITI,DIPLOMA,ANY DEGREE

இந்த வேலைக்கான கல்வி தகுதி என்னவென்று பார்க்கும் போது 12TH தேர்ச்சி பெற்றவர்கள் இருந்து ANY DEGREE முடித்தவர்கள் வரை இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.அரியர்ஸ் வைத்து இருபவர்கள் கூட இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Gender – Male only

இந்த நிறுவனத்தில் தற்போது ஆண்கள் மட்டுமே பணியமர்த்த படுகிறார்கள்.தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Salary – 15,000 per month

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டு உள்ள பதவிக்கான மாத சம்பளம் -15,000 ரூபாய் ஆகும். தற்போது சூழ்நிலையில் 15,000 ரூபாய் என்பது ஒரு நல்ல சம்பளமாக கருதபடுகிறது. உடனடியாக join பண்ணுபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Benefits – Canteen, Transport, Uniform and shoes

வேலை செய்யும் நேரங்களில் உணவு canteen மூலம் வழங்கப்படும்.இந்த நிறுவனத்தை சுற்றி உள்ள பகுதிகளுக்கு பேருந்து வசதியும் உள்ளது.அது மட்டுமின்றி uniform ,shoes போன்ற இதர சிறப்பம்சங்கள் உள்ளது

Interview Address – Kochar Jaderial estate,5th floor Gunidy Chennai – 600032 (Near Olympia Tech Park,Thiruvika Industrial estateBalaji Nagar)

நேர்முக தேர்வுக்கு வரும் போது எடுத்து வரவேண்டிய documents என்ன என்று பார்க்கும் போது (10Th,12Th,ITI marksheet,Bank details,Passport size photos,Covid -19 vaccination certificates)

Contact Number – 6369752946 / 9600300122 / 7904900017 / 8438500139

மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை இடைப்பட்ட நேரத்தில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலை முற்றிலும் இலவசம் . வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் வகிரபடுகிறது. யாரிடமும் எந்த கட்டணமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

LATEST JOB VACANCY IN TAMILNADU

JOB CATEGORIES


Spread the love

By JkJobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *