Chennai customer care Jobs| Hiring Now

Spread the love

Chennai jobs hiring now

இந்த website ல் தினசரி இலவச தனியார் வேலைவாய்ப்புகள் பதிவிடப்படுகிறது.வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் பதிவிடப்படுகிறது.உங்கள் தகுதிக்கு பொருத்தமான வேலையை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Company Name – Famous Theatre

பிரபலமான திரை அரங்கில் இருக்க கூடிய வேலைவாய்ப்பு தகவலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.இந்த பதிவை முழுமையாக படித்து முடித்த பின்னர் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Role – Customer Care

பிரபலமான திரை அரங்கில் customer care பணிக்கான வேலை ஆட்கள் தேவைப்படுகிறது.தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு முயற்சிக்கலாம்.

Qualifications – 10Th to Any Degree

இந்த customer care வேலைக்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு முடித்தவர்கள் வரை இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும். Arrears வைத்து இருப்பவர்களும் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Gender – Male only

இந்த வேலைக்கு ஆண்கள் மட்டுமே தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.எனவே இந்த வேலைக்கான தகுதியுடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

Salary – 15,000 to 17,000 ctc

இந்த வேலைக்கான மாத சம்பளம் பொறுத்த வரையில் 15,000 முதல் 17,000 வரை ctc இருக்கும்.இந்த சம்பளம் உங்கள் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து தான் இருக்கும்.

Required Documents – Resume,Photo, Aadhar card,Bank passbook,Covid -19 vaccination certificates

Location – Chennai (OMR)

உங்களுக்கான வேலை இடம் தமிழ் நாட்டில் சென்னைக்கு மிக அருகில் உள்ள OMR ல் அமைந்துள்ளது.

Contact Number – 9176731767

மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி இடைப்பட்ட நேரத்தில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

LATEST JOB VACANCY IN TAMILNADU

JOB CATEGORIES

NOTE

Dear candidate we are shared only free jobs information this website.

Kindly share this job information your friends and female members.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *