Sat. Apr 1st, 2023
KHIVARAJ MOTORS
Spread the love

இன்று நாம் பார்க்க இருக்கும் நிறுவனத்தின் பெயர், கல்வி தகுதி, பதவி, சம்பளம், மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் ஆகியவை பின்வருமாறு தெளிவாக கொடுக்கப்பட்டு உள்ளது.இந்த பதிவை முழுமையாக படித்து முடித்த பிறகு இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

  • Company Name – Khivaraj Motors Pvt Ltd

இந்த நிறுவனத்தில் தற்போது வேலை செய்ய ஆட்கள் எடுக்கப்படுகிறது.இவர்கள் கொடுத்துள்ள தகுதிகள் உடையவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.மேலும் இந்த வேலைவாய்ப்பை பற்றி அறிந்து கொள்ள இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு அழையுங்கள்.

  • Qualifications – ITI (FITTER), DIPLOMA (MECH, AUTO,EEE)

இந்த வேலைக்கான கல்வி தகுதி என்னவென்று பார்க்கும் போது ITI (Fitter) மற்றும் DIPLOMA (MECH,EEE,AUTO) படித்து முடித்தவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும். கொடுக்கப்பட்ட கல்வி தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம்.

  • Job ROLE – NAPS APPRENTICESHIP TRAINEE

இந்த நிறுவனத்தில் தற்போது NAPS APPRENTICESHIP TRAINEE பதவிக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது. உடனடியாக வேளையில் சேர விரும்பும் உடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • Years of Experience – Fresher And Experience

இந்த வேலைக்கு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம்.மேலும் இந்த வேலைவாய்ப்பை பற்றி அறிந்து கொள்ள கொடுக்கப்பட தொலைபேசி எண்ணுக்கு அழையுங்கள்.

  • Gender – Male Only

இந்த வேலைவாய்ப்பு ஆண்கள் மட்டுமே தகுதியானவர் ஆகும்.விருப்பமும் தகுதியும் உடைய ஆண்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

  • Salary – 10,000 take home

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட பதவிக்கான மாத சம்பளம் பொறுத்த வரை -10,000 ரூபாய் கைக்கு வர கூடியதாக இருக்கும்.ஆண்டுக்கு ஒரு முறை சம்பளம் உயர்வும் இருக்கும்.

  • Shift – General Shifts Only (9am to 6pm)

இந்த நிறுவனத்தில் General Shifts மட்டுமே இயங்குகிறது. வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 6மணி வரை இருக்கும். இந்த நிறுவனத்தில் வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள் மற்றும் 1 நாள் விடுமுறை நாள் ஆகும்.

  • Job Location – Mound Road,Chennai

இந்த நிறுவனம் தமிழ் நாட்டில் சென்னையில் உள்ள mound ரோட்டில் அமைந்துள்ளது.

Contact Number – 7904887286

மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த தளத்தில் பதிவிட கூடிய அனைத்து வேலைவாய்ப்பும் இலவசம் யாருக்கும் எந்த விதமாக கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

அதே போன்று உங்களின் ஒரிஜினல் சான்றிதழ் எந்த நிறுவனத்திலும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த தளத்தில் கொடுக்கப்படும் வேலைவாய்ப்புகள் வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் share செய்யபடுகிறது.இந்த தகவலை உங்களின் நண்பர்களுக்கு பகிருங்கள்.

LATEST JOBS IN TAMILNADU

JOB CATEGORIES


Spread the love

By JkJobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *