Diploma Manufacturing Jobs In Coimbatore|Salary Upto 20,000|Apply Now

Spread the love

இந்த வேலைவாய்ப்பு தகவலில் நாம் பார்க்க இருக்கும் நிறுவனத்தின் பெயர், பதவி,கல்வி தகுதி, சம்பளம், சிறப்பம்சம் மற்றும் இந்த வேலைக்கான தொலைபேசி எண் ஆகியவை தெளிவாக படித்த பிறகு இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Company Name – Crafts Automation Limited Unit -3

இந்த நிறுவனத்தில் தான் தற்போது வேலை செய்ய பணியாளர்கள் தேவைப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு முயற்சிக்கலாம்.

Job Role – CNC,VMC,HMC, Machine Operator

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கான பதவி என்னவென்று பார்க்கும் போது CNC (Computer Numerical Control),VMC (Vertical Machining Centers),HMC (Horizontal Machining Centers) Machine Operator போன்ற பதவிகளுக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது.

Qualifications – ITI, DIPLOMA

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கு கல்வி தகுதி என்னவென்று பார்க்கும் போது ITI, DIPLOMA படித்த ஆண்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.

Gender – Male only

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கு ஆண்கள் மட்டுமே தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.எனவே தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Experience – 0 to 5 years

இந்த வேலைக்கு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் 5 ஆண்டு வரை CNC,VMC,HMC, Machine Operator பதவிகளில் அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு தகுதி உடையவர்கள் ஆகும்.

Salary – 12,000 to 20,000

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கு மாத சம்பளம் என்னவென்று பார்க்கும் போது ஆரம்ப சம்பளமாக 12,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாய் வரை இருக்கும்.இந்த சம்பளம் எதை பொறுத்து இருக்கும் என்பதை பார்க்கும் போது உங்களின் CNC, VMC, HMC அனுபவத்தை பொறுத்து இருக்கும்.

Benefits – Food , Transport

இந்த வேலைக்கான சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கும் போது இந்த நிறுவனத்தில் நாம் வேலை செய்யும் நேரங்களில் நமக்கான உணவு இந்த நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும்.அதுமட்டும்மின்றி இந்த நிறுவனத்தை சுற்றி உள்ள பகுதிகளுக்கு பேருந்து வசதி உள்ளது.

Week off – Weekly 6 as working days and one day as week off

இந்த நிறுவனத்தில் வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள் 1 நாள் விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களும் விடுமுறை உள்ளது.

Job Location

123/4,Road,Sangothipalayam,Arasur , Tamilnadu.

இந்த நிறுவனம் தமிழ் நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசூர் என்னும் இடத்தில் அமைந்து உள்ளது.

Contact Number – 8956292040

மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு காலை 10am முதல் மாலை 6 மணி வரை இடைப்பட்ட நேரத்தில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

நமது jkjobstamil website ல் பதிவிடபடும் அனைத்து வேலைவாய்ப்பும் இலவசம் ஆனது யாருக்கும் எந்த விதமாக கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

LATEST JOB VACANCY IN TAMILNADU

JOB CATEGORIES


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *