Fresher Job In Coimbatore

Spread the love

இன்று நாம் பார்க்க இருக்கும் நிறுவனத்தின் பெயர், பதவி,கல்வி தகுதி,வயது வரம்பு, சம்பளம், சிறப்பம்சம் மற்றும் வேலைக்கான தொலைபேசி எண் ஆகியவை பின்வருமாறு தெளிவாக கொடுக்கப்பட்டு உள்ளது. முதலில் இந்த பதிவில் கொடுக்கப்பட்டு உள்ள விவரங்களை படித்த பிறகு இந்த வேலைக்கு தகுதி உடையவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Company Name – Gilbergo Veeder Root

About Company

இந்த நிறுவனம் தனியார் நிறுவனமாக தமிழ் நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் அமைந்து உள்ளது.இந்த நிறுவனத்தில் என்ன வகையான பொருள்கள் உற்பத்தி செய்யபடுகிறது என்று பார்க்கும் போது Fueling solution and convenience store equipments போன்ற பொருள்களை உற்பத்தி செய்கிறது.இந்த நிறுவனத்தின் கிளைகள் பல்வேறு இடங்களில் இயங்குகிறது. நாம் இன்று பார்க்கும் வேலைவாய்ப்பு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்புகள்.

Job Role – Assembly Operator

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கான பதவி என்னவென்று பார்க்கும் போது Assemply operator. தற்போது இந்த நிறுவனத்தில் Assemply operator பதவிக்கான ஆட்கள் எடுக்கப்படுகிறது. இந்த பதவிக்கான தகுதிகள் மற்றும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம்.

Qualifications – 10TH,12TH,ITI, DIPLOMA, DEGREE

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கான கல்வி தகுதிகள் என்னவென்று பார்க்கும் போது 10th,12th,iti, diploma, degree போன்ற படிப்புகளை படித்தவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.இந்த வேலைக்கு படிப்பை பாதியில் நிருதியவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் கூட இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Number of vacancy – 100

தற்பொழுது இந்த நிறுவனத்தில் 100 பணியிடங்களுக்கான ஆட்கள் எடுக்கப்படுகிறது.இது தனியார் நிறுவனம் என்பதால் எந்த நேரத்திலும் வேலைவாய்ப்பு முடிவடைய வாய்ப்பு உள்ளது.எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Gender – Male only

இந்த நிறுவனத்தில் தற்பொழுது ஆண் பணியாளர்கள் மட்டுமே எடுக்கப்படுகிறது.எனவே தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் பணியாளர்கள் இந்த வேலைக்கு முயற்சிக்கலாம்.

Years of Passing – Any.

இந்த வேலைக்கு நீங்கள் எந்த ஆண்டில் படித்து முடித்தவர்கள் என்றாலும் இந்த வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Age Limit – 18 to 30 years

இந்த வேலைக்கான வயது வரம்பு பொறுத்தவரை குறைந்தபட்ச வயதாக 18 வயது முதல் அதிக பட்சமாக. 30 வயது வரை உடையவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம். உடனடியாக வேலைக்கு வருபவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Salary – 13,500 + OT

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கு மாத சம்பளம் என்னவென்று பார்க்கும் போது – 13,500 ரூபாய் இருக்கும் அது மட்டுமின்றி இந்த நிறுவனத்தில் OT உள்ளது. நீங்கள் பார்க்கும் OT பொருத்து அதற்கான தொகையும் சம்பளத்தில் சேர்த்து வழங்கப்படும்.

Benefits – Food, Uniform, Insurance

இந்த வேலைக்கான சிறப்பம்சம் என்னவென்றால் நாம் வேலை செய்யும் நேரத்தில் உணவு இந்த நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும்.இந்த நிறுவனத்தின் ஆடைகள் மற்றும் காப்பீடு போன்ற சலுகைகள் உள்ளது.

Shifts – Rotational Shifts

இந்த நிறுவனம் சுழட்சி முறையில் இயங்குகிறது.எனவே நமக்கு சுழற்சி முறையில் வேலை செய்ய விருப்பம் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Location – Eachanari, Coimbatore

இந்த நிறுவனம் தமிழ் நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள Eachanari பகுதில் அமைந்துள்ளது.

Contact Number – 6381534657

மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 வரை இடைப்பட்ட நேரத்தில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.இந்த வேலைவாய்ப்பு வேலை தேடுபர்களுக்கு உதவும் வகையில் பகிரபடுகிறது.நமது தளத்தில் பதிவிடபடும் அனைத்து வேலைவாய்ப்புகளும் இலவச வேலைவாய்ப்பு யாருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த வேலைவாய்ப்பு தகவலை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருக்கும் குழுவில் share செய்யுங்கள்.

LATEST JOB VACANCY IN CHENNAI

JOB CATEGORIES


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *