Sun. Apr 2nd, 2023
Manufacture Industry
Spread the love

This job information provided in (Tamil, English) two languages.

Company Name – Thermocol Manufacture

Job Type – Full Time

Job role – Machine Operator

This company required for machine operator job role.

Educational Qualifications

Qualification required for this job

  • 10TH,12TH,ITI, DIPLOMA, DEGREE

Above mentioned qualification only apply for this job.

Gender – Male only

Male candidate only eligible for this machine operator job.

Interested and eligible male candidates apply this job

Age Limit – 18 to 35 years

The candidate eligible age limit between 18 to 35years old.

Immediate joining preferred

Years of experience – Fresher only

Fresher and minimum experience candidate required for this job.

Salary Range – 14,000 per month

Salary is depends upon your experience.

OT available this company (Per hour double ot )

Intrestet snd eligible male candidates apply for this job.

Company Benefits – Food,Room,ESI,PF,Bonus , Attendance bonus

Food : Food will be provided during working hours

Room : Room is provided minimum charge -500

Bonus : Every one bonus depends upon your performance and attendance.

CHENNAI JOBSCLICK HERE
DIPLOMA JOBSCLICK HERE
DEGREE JOBSCLICK HERE
Latest jobs

Shift and Week off

The company working on 3 rotational shifts each shift 8 hr duty.

Weekly 6 days as working days and one day as week off.

Job Location – Sunguvarchatram, sriperumbudhur post , Kanchipuram district, Tamilnadu.

HOW TO APPLY THIS JOB?

We are mentioned contact number below

Intrested and eligible male candidates contact

Contact Number – 9944028345 / 9940136089 / 7305051532

Calling morning 10am to 5pm

RELATED JOBS VACANCIES BELOW:

1.ZOHO CORPORATION RECUITEMENTS – CLICK HERE

2.STEEL STRIPS WHEELS LTD JOBS – CLICK HERE

3.YOUNGSHIN AUTOMOTIVE INDIA JOB – CLICK HERE

4.SONY TV MANUFACTURE INDUSTRY JOB – CLICK HERE

5.SCHNEIDER ELECTRIC INDIA PVT LTD JOB – CLICK HERE

இந்த வேலைவாய்ப்பு தகவல் தமிழ் மொழியில் வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் தமிழிலும் கொடுக்கப்பட்டு உள்ளது.

நிறுவனத்தின் பெயர் – Manufacture Industry

வேலை வகை – முழு நேரம்

பதவி – Machine Operator

கல்வி தகுதி – 10TH,12TH,ITI, DIPLOMA, DEGREE

இந்த வேலைக்கான கல்வி தகுதி என்னவென்று பார்க்கும் போது 10Th,12Th,ITI,diploma, degree படித்தவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.

பாலினம் – ஆண்

இந்த வேலைக்கு ஆண்கள் மட்டுமே தகுதியானவர்கள் ஆகும்.

வயது வரம்பு – 18 முதல் 35 வரை

இந்த வேலைக்கான வயது வரம்பு பொறுத்தவரை 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.

அனுபவம் – Fresher

இந்த வேலைக்கான அனுபவம் எவ்வளவு இருக்க வேண்டும் என பார்க்கும் போது Fresher முதல் குறைந்த அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் .

சம்பளம் – 14,000 + OT (ஒரு மணி நேரத்திற்கு இரண்டு மடங்கு சம்பளம்)

இந்த வேலைக்கான சம்பளம் பொறுத்தவரை 14,000 மாதம்தோறும் இருக்கும்.இது எதை பொறுத்தது என பார்க்கும் போது அவர்றவர் கல்வி தகுதி பொறுத்து இருக்கும்.

நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் – உணவு,தங்கும் இடம்,ஊக்கத்தொகை,வருகை ஊக்கத்தொகை,ESI, PF

இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் நேரத்தில் உணவு இந்த நிறுவனத்தில் வழங்கப்படும்.தங்குவதற்கான இடத்திற்கு 500 ரூபாய் செலவில் வழங்கப்படும்.மாதம்தோறும் திறமையை பொறுத்து ஊக்கத்தொகை வழங்கப்படும்.அடுத்ததாக விடுப்பு எடுக்கமல் பணிக்கு வருவதை பொறுத்து அதற்கான ஊக்கத்தொகை வழங்கப்படும்.

வேலை நேரம் மற்றும் விடுமுறை

இந்த நிறுவனத்தில் 8 மணி நேரம் வேலை நேரமாக இருக்கும்.வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள் 1 நாள் விடுமுறை.

பணி இடம் : சுங்குவர்சத்திரம்,ஶ்ரீபெரும்புதூர்.

வேலைக்கான தொலைபேசி எண்

இந்த வேலைக்கான தொலைபேசி எண் பின்வருமாறு கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியானவர் மட்டும் தொடர்புகொள்ளவும்.

தொலைபேசி எண் : 9944028345 / 9940136089 / 7305051532

மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு காலை 10 மணி முதல் 5 வரை இடைப்பட்ட நேரத்தில் மட்டும் தொடர்புகொள்ளவும்.

குறிப்பு

இந்த website ல் பதிவிடபடும் அனைத்து வேலைவாய்ப்பும் இலவச வேலைவாய்ப்புகள்.

இந்த வேலைவாய்ப்பு தகவலை உங்கள் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.


Spread the love

By JkJobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *