நிறுவனத்தின் பெயர் – Steel Strips Wheels Limited
வேலைக்கான பதவி – NAPS Trainee Scheme
இந்த வேலைக்கான தகுதிகள் (Eligible Criteria)
படிப்பு தகுதிகள் :
Steel strips wheels நிறுவனத்தில் NAPS Trainee கான கல்வி தகுதிகள் எவை என்று பின்வருமாறு பார்க்கலாம்.
- DIPLOMA (EEE,ECE,MECH,AUTO)
- BE (EEE,ECE,MECH,AUTO)
இந்த வேலைக்கு DIPLOMA,BE படித்தவர்கள் தகுதியானவர்கள் ஆகும்.இந்த வேலைக்கு எந்த பிரிவு (Department) படித்தவர்கள் தகுதியானவர்கள் என்பதை பார்க்கும் போது EEE,ECE,MECH, AUTO கொடுக்கப்பட்ட பிரிவினை கல்வி தகுதியாக கொண்டவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.
NOTE : இந்த வேலைவாய்ப்பு உங்களுக்கு தகுதியானது இல்லை என்றால் இந்த வேலைவாய்ப்பு செய்திக்கு கடைசியில் மற்ற நிறுவனத்தின் வேலைவாய்ப்பு செய்திகள் கொடுக்கப்பட்டு உள்ளது.
CHENNAI JOBS | CLICK HERE |
BE JOBS | CLICK HERE |
DIPLOMA JOBS | CLICK HERE |
DEGREE JOBS | CLICK HERE |
பாலினம் (Gender) – ஆண்கள் (Male)
இந்த வேலைக்கு ஆண்கள் மட்டுமே தகுதியானவர்கள் ஆகும். இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட தகுதிகள் இருக்கும் நிலையில் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
சம்பளம் (Salary) – 13,000 to 15,000
இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கு சம்பளம் (salary) எவ்வளவு இருக்கும் என்பதை பார்க்கும் போது 13,000 முதல் 15,000 வரை இருக்கும். இந்த சம்பளம் எதை பொறுத்து இருக்கும் என்பதை பார்க்கும் போது உங்களின் அனுபவ ம்(Experience) பொறுத்து இருக்கும் என கொடுக்கப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்கள் (Benefits)
உணவு (Food will be provided) , வாகன வசதி (Transport available)
இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் நேரத்தில் உணவை நிறுவனமே வழங்குகிறது.அடுத்ததாக இந்த நிறுவனதை சுற்றி உள்ள பகுதிகளுக்கு வாகன வசதி சேவைகள் உள்ளது.எந்த பகுதிகளுக்கு வகான வசதி சேவைகள் உள்ளது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
1.S.P Kovil
2.Walajbad
3.Venpaakkam
4.Vellagate
5.Uthiramerur
கொடுக்கப்பட்ட பகுதிகலுக்கு இந்த நிறுவனத்தில் இருந்து Bickup and Drop வாகன வசதி சேவைகள் உள்ளது.
வேலை நேரம் :
இந்த நிறுவனத்தில் தினசரி வேலை மணி நேரம் 8 மணி நேரம் ஆகும்.வாரத்தில் 6 நாட்கள் வேலை மற்றும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை.
வேலைக்கான முகவரி ( Job Location)
Vallam Oragadam
Kanchipuram district
Tamilnadu.
HOW TO APPLY THIS JOB?
இந்த வேலைக்கான Contact Number பின்வருமாறு கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகுதிகளுக்கு தகுதியானவர்கள் மட்டும் தொலைபேசி Number ரை பயன்படுத்தி கொள்ளவும்.
Contact Number – 9025909095 /8489036921
தற்போது இருக்கும் தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகள் :
1.Flipkart Recuitements 2022 – Click Here
2.locktite India Job Vacancy – Click Here
3.Coral Manufacture Industry Job – Click Here
4.Younshin Automotive Jobs – Click Here
5.Tech Mahindra Job – Click Here
NOTE:
Dear candidate we are shared only free jobs information this website.
Kindly share this job information your friends and family members.