Sat. Apr 1st, 2023
Manufacture job vacancy
Spread the love

job vacancy in chennai

இந்த வேலைவாய்ப்பு தகவலில் நிறுவனத்தின் பெயர், பதவி, சம்பளம்,கல்வி தகுதி மற்றும் இந்த வேலைக்கான தொலைபேசி எண் ஆகியவை பின்வருமாறு பார்க்கலாம்.இந்த வேலைவாய்ப்பு முற்றிலும் இலவசம் யாருக்கும் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் முன்பு கொடுக்கப்பட்ட தகவல்களை தெளிவாக படித்த பிறகு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Company Name – Om Sakthi Industries

இந்த நிறுவனம் ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமாக சென்னையில் இயங்கி கொண்டு வருகிறது.இந்த நிறுவனம் தனியார் நிறுவனம் ஆகும்.இது தனியார் நிறுவனம் என்பதால் இதில் கொடுக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பு எப்பொழுது வேண்டுமானாலும் முடியலாம் எனவே தகுதியும் விருப்பமும் உடைத்வர்கள் இந்த வேலைவாய்ப்பு உடனடியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Role – Neem Apprenticeship Trainee

இந்த நிறுவனத்தில் தற்போது Neem Apprenticeship Trainee பதவிக்காக பணியாளர்கள் எடுக்கப்படுகிறது.நீம் trainee ல் வேலை செய்ய விரும்புவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Qualifications – 10TH,12TH,ITI, DIPLOMA, BE , DEGREE

இந்த வேலைக்கான கல்வி தகுதிகள் என்னவென்று பார்க்கும் போது 10TH,12TH,ITI, DIPLOMA, BE படித்தவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும். Arrears வைத்து இருப்பவர்களும் இந்த வேலைக்கு முயற்சிக்கலாம்.உடனடி joining பண்ணுவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Gender – Male only

இந்த வேலைக்கு ஆண்கள் மட்டுமே தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.எனவே தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Experience – 0 to 3 years

இந்த வேலைக்கான அனுபவம் பொறுத்த வரையில் அனுபவம். இல்லாதவர்கள் முதல் அதிகபட்சமாக 3 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலையை பயன்படுத்தி கொள்ளலாம்.

Salary – 18720 per month

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கு மாத சம்பளம் 18,720 ரூபாய் ஆகும். இந்த சம்பளம் 8 மணி நேரம் வேலை நேரம் மற்றும் OT 4 மணி நேரத்தை சேர்த்து வரக்கூடியது.

Benefits – Food

இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் நேரங்களில் உணவு இந்த நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும்.இந்த நிறுவனத்தில் குறைந்த எண்ணிக்கையில் பணியிடம் உள்ளதால் தகுதியானவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யுஙகள்.

Shift – 2 ( Rotational Shifts)

Shift timing – 1st shift (9am to 7pm) ,2nd shift (7pm to 7am)

இந்த நிறுவனத்தில் இரண்டு rotational shifts நடக்கிறது.1st shift காலை 9 மணி முதல் மாலை 7மணி வரை ஆகும்.2nd shift மாலை 7 மணியில் இருந்து காலை 7 மணி வரை இருக்கும்.

Location – 227/1, Nageshwara Rao road, Athipet Ambattur Industrial estate, Chennai.

இந்த நிறுவனம் தமிழ் நாட்டில் சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள Ambattur ல் அமைந்துள்ளது.

Contact Number – 6374530431 ,9361231532

மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி இடைப்பட்ட நேரத்தில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த இலவச வேலைவாய்ப்பை அனைவரும் பயன் பெரும் வகையில் வேலை தேடுபர்களுக்கு மற்றும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

LATEST JOB VACANCY IN TAMILNADU

JOB CATEGORIES


Spread the love

By JkJobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *