You are currently viewing Tenneco Job Vacancy In Oragadam 2022

Tenneco Job Vacancy In Oragadam 2022

Spread the love

Tenneco Job Vacancy In Oragadam

இந்த பதிவில் நம் பாக்க இருக்கும் தகவல் ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு. இந்த வேலை வாய்ப்புக்கான முழு விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது . இந்த வேலை வாய்ப்பு காலிப் பணியிடங்கள் உள்ளவரை மட்டுமே.

நிறுவனத்தின் பெயர்

Tenneco Clean Air India Pvt Ltd

இந்த நிறுவனம் ஒரு தயாரிப்பு நிறுவனமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரக்கடம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு உடனடி வேலையாட்கள் தேவைப்படுகிறது அதற்கான தகவல் தான் இந்த பதிவு.

Gender

Male candidate only eligible for this job

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டுள்ள வேலைக்கு ஆண்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் ஆகும்.

கல்வித் தகுதி

10th,12Th,ITI, Diploma

மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி உடையவர்கள் இந்த வேலைக்கு தகுதி உடையவர்களாகவும். விருப்பமும் தகுதி உடையவர்கள் இந்த வேலை வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளலாம்.

வயதுவரம்பு

18 to 25

இந்த வேலைக்கு 18 வயது முதல் 25 வயது வரை உடையவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்களாகும்.

சம்பளம்

13791 +1000 = 14,791

இந்த வேலைக்கு மாத சம்பளம் 13 ஆயிரத்து 791 ரூபாய் அது மட்டும் இல்லாமல் அட்டனன்ஸ் போனஸ் ஆயிரம் ரூபாய் மொத்தமாக 14, 791 ரூபாய் மாத சம்பளமாக இருக்கும்.

LATEST JOBS

வேலை இடம்

இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு இந்த வேலை பற்றிய முழு விவரத்தையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Contact Number

8778313293

இந்த வேலையை முற்றிலும் இலவசமான வேலை வாய்ப்பு யாருக்கும் எந்த இடத்திலும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது.

மேலும் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ள – Click Here


Spread the love

Leave a Reply