Sun. Apr 2nd, 2023
Permanent job
Spread the love

Company Name – Subros Ltd

Subros Ltd நிறுவனத்தில் வேலை செய்ய ஆட்கள் எடுக்கப்படுகிறது. இந்த வேலைக்கான தகுதிகள் மற்றும் மற்ற விவரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டு உள்ளது.

Job Role – Apprenticeship Trainee இந்த நிறுவனத்தில் தற்போது apprenticeship trainee க்கு வேலை ஆட்கள் எடுக்கப்படுகிறது.உங்களின் திறமையை பொறுத்து 3 வருடங்கள் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படும்.

Qualifications – Diploma (MECH, EEE, ECE, AUTO,PE)

இந்த வேலைக்கான கல்வி தகுதிகள் என்னவென்று பார்க்கும் போது Diploma படித்தவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.Diploma வில் Mechanical, Electronics and communication,Electrical,Automobile, Planning Engineering பிரிவு முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Gender – Male and female இந்த வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் தகுதியானவர்கள் ஆகும்.

Age Limit – 18 to 23 இந்த வேலைக்கு குறைந்த பட்ச வயது 18 முதல் அதிக பட்சமாக 23 வயது உடையவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.

Passout – 2018 to 2021 இந்த வேலைக்கு 2018 முதல் 2021 வரை diploma படித்து முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Salary Range :-

1 year Apprenticeship Trainee – 10000 +800 Attendance bonus

2 year Diploma in Engineer – 13636 + 800 Attendance bonus

3 year Assistant Engineer – 15,000 + 1000 Attendance bonus

இந்த வேலைக்கான சம்பளம் பொறுத்த வரையில் முதல் வருடம் Apprenticeship Trainee பதவிக்கு மாத சம்பளம் 10800 ரூபாய் ஆகும். இரண்டாம் வருடம் Diploma in Engineer பதவிக்கு மாத சம்பளம் 14436 ரூபாய் ஆகும்.மூன்றாம் ஆண்டு Assistant Engineer பதவிக்கு மாத சம்பளம் 16,000 ரூபாய் ஆகும்.

Benefits – Food,Cab,PF,ESI

இந்த நிறுவனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் வேலை நேரத்தில் உணவு வழங்கப்படும்.இந்த நிறுவனத்திற்கு வந்து போக வாகன வசதியும் உள்ளது.

Location -A-20/1 ,sipcot industrial growth center Oragadam, Kanchipuram near chennai.

இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள Oragadam பகுதியில் சென்னைக்கு அருகில் அமைந்துள்ளது.

Email id – rajamohan.r@subros.com

மேலே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு உங்களின் தற்போதைய resume அனுப்பிவையுங்கள் தகுதியானவர்களை இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வார்கள்.

LATEST JOB OPENINGS IN TAMILNADU

JOB CATEGORIES


Spread the love

By JkJobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *