You are currently viewing Kun Capital Group is hiring for Sales Consultant|Apply Now

Kun Capital Group is hiring for Sales Consultant|Apply Now

Spread the love

This website publishes daily basics private job information.Is posted to help the job seekers.Jobseekers should follow this website daily as it will definitely give them a chance to get a job.

Show Room Name – Kun Capital Group

Kun Capital Group show room ல் தற்போது வேலைக்கான ஆட்கள் தேவைப்படுகிறது.இந்த வேலைக்கான பணியாளர்கள் தகுதிகள் மற்றும் இந்த வேலைக்கான முழு விவரங்கள் இந்த பதிவில் விரிவாகவும் தெளிவாகவும் கொடுக்கப்பட்டு உள்ளது.

Designation – Sales Consultant

இந்த ஷோரூம் தற்போது sales consultant பதவிக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது.இந்த பதவிக்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம்.

Qualifications – DIPLOMA, DEGREE

இந்த வேலைக்கான கல்வி தகுதி என்னவென்று பார்க்கும் போது Diploma and degree படித்தவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.

Experience – Fresher and experience

இந்த வேலைக்கான அனுபவம் அனுபவத்தை பொறுத்த வரை அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் அனுபவம் உள்ளவர்களும் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம்.

Gender – Male only

இந்த வேலைக்கு ஆண்கள் மட்டுமே தகுதியானவர் ஆகும்.

இந்த வேலைக்கு சேர விரும்பும் பணியாளர்கள் இரு சக்கர வாகனம் வைத்து இருப்பது அவசியம் ஆகும்.

இந்த பதவிக்கான சம்பளம் என்னவென்று குறிப்பிடவில்லை உங்களின் சம்பளம் நேர்காணலில் நிர்னைக்கபடும்.

Job Location – Perungudi,Guduvancherry,Alandur, Ambattur

மேலே குறிப்பிட்ட பகுதிகளில் இந்த இந்த நிறுவனத்தில் வேலை உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது

இந்த வேலைக்கான தொலைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தொலைபேசி எண் – 9884790007,9150037020

மின் அஞ்சல் – sourcing@kun-capital.com

sales consultant

இந்த தளத்தில் பதிவிட கூடிய அனைத்து வேலைவாய்ப்பும் இலவச வேலைவாய்ப்புகள் யாருக்கும் எந்த விதமாக கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உங்கள் நண்பர்கள் மற்றும் வேலை தேடுபர்களுக்கு பகிருங்கள்.

LATEST JOB VACANCY IN CHENNAI

JOB CATEGORIES


Spread the love

Leave a Reply