நிறுவனத்தின் பெயர் – Expanda Stand Pvt Ltd
வேலைவாய்ப்பு செய்திகளை தினசரி தெரிந்துகொள்ள jkjobstamil websit டை Bell icon press செய்து Subscribe செய்துகொள்ளுங்கள்.
Job Designation :
1.Cnc Turret Punch Machine Operator
2. Bending Machine Operator
மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு Designation க்கு இந்த நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது.
Expenda Stand நிறுவனத்தின் Machine Operator வேலைக்கான தகுதிகள்
கல்வி தகுதி(Qualifications) : 12TH,ITI, DIPLOMA, BE
இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டு உள்ள Designation கான கல்வி தகுதிகள் என்னவென்று பார்க்கும் போது 12TH,ITI, DIPLOMA, BE கல்வி தகுதி உடையவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.
அனுபவம்(Experience) – 0 to 3 years
இந்த வேலைக்கான experience பொறுத்தவரை Fresher ல் இருந்து அதிக பட்சமாக 3 years வரை experience உள்ளவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.
பாலினம் (Gender) – Male
இந்த வேலைவாய்ப்புக்கு Male candidate மட்டுமே தகுதியானவர்கள்.இந்த நிறுவனத்தில்
கொடுக்கப்பட்ட வேலைக்கான தகுதிகள் உடைய Male candidate இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
சம்பளம் (Salary) – 11,500 to 20,000
இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டு உள்ள சம்பளம் பொறுத்த வரையில் 11,500 இருந்து 20,000 வரை இருக்கும் இந்த சம்பளம் எதை பொறுத்து இருக்கும் என்பதை பார்க்கும் போது உங்களுடைய experience யை பொறுத்து இருக்கும்.
BE JOBS | CLICK HERE |
DIPLOMA JOBS | CLICK HERE |
CHENNAI JOBS | CLICK HERE |
DEGREE JOBS | CLICK HERE |
திறன்கள் (Skills)
இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டு உள்ள வேலைக்கான திறன்கள் என்வென்று பின்வருமாறு பார்க்கலாம்.
1.Cnc Machine Operation
2.Production
3.Unit and Measurements
4. Powder Coating Press
5.Fabrication Skills
வேலைக்கான முகவரி(Address)
இந்த நிறுவனத்தின் முகவரி மற்றும் job location கொடுக்கப்பட்டு உள்ளது.
Orakkadu ,Solavaram
Redhills ,Chennai -67
HOW TO APPLY THIS JOB?
இந்த வேலைக்கான Contact Number கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியானவர் இந்த தொலைபேசி number யை பயன்படுத்தி இந்த வேலைக்கான முழு விவரத்தை அறிந்து கொள்ளலாம்.
Contact Number – 8121577876
மேலே கொடுக்கப்பட்டுள்ள Contact number க்கு காலை 10 to மாலை 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மட்டும் தொடர்புகொள்ளலாம்.
தற்போது தமிழகத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகள்
1.ACT PLAST PAINT PVT LTD JOB – CLICK HERE
2.SONY TV MANUFACTURE INDUSTRY JOB – CLICK HERE
3.KWANGSUNG BREAK INDIA PVT LTD JOB – CLICK HERE
4.STEEL STRIPS WHEELS LTD – CLICK HERE
5.AUTOMOTIVE COMPONENTS MANUFACTURING JOBS – CLICK HERE
NOTE :
Dear candidate we are shared only free jobs information this website.
Kindly share this job information your friends and family members.