Manufacture company jobs Vacancies in ambattur for fresher 2022

Spread the love

Company Name (நிறுவனத்தின் பெயர்) – SAP ENGINEERING COMPANY

SAP Engineering நிறுவனம் ஆனது Auto Components Manufacture நிறுவனமாக சென்னையில் இயங்கி வருகிறது.

Scheme – Neem Apprenticeship

தற்போது இந்த நிறுவனத்தில் Neem trainee காக ஆட்கள் எடுக்கப்படுகிறது

Experience (அனுபவம்) – 0 to 3 years

இந்த வேலைக்கு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் அதிக பட்சமாக 3 வருடம் வரை அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.

Gender (பாலினம்) – Male (ஆண்)

ஆண்கள் மட்டுமே இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.

Salary (சம்பளம்)

10TH,12TH,ITI,DIPLOMA – 13,500

BE – 15,000

இந்த வேலைக்கான சம்பளம் பொறுத்தவரை 10th,12th,ITI, Diploma படித்தவர்களுக்கு மாத சம்பளம் 13,500 ரூபாய் இருக்கும்.BE படித்தவர்களுக்கு மாத சம்பளம் 15,000 ரூபாய் இருக்கும்.

Shift – Rotational 2 shifts

Company Address

No:72,Developed plot,South phase Ambattur Industrial Estate Chennai.

மேற்கொடுக்கபட்ட சென்னை முகவரியில் தன் இந்த நிறுவனம் அமைந்து உள்ளது.

HOW TO APPLY THIS JOB?

We are mentioned contact number below

Contact Number – 9361231532

Required Documents

Bring all qualification certificates

I’d proof (Aadhar card and pan card)

Bank passbook front page xerox copy

Passport size photos

LATEST JOBS VACANCIES

JOB CATEGORIES

NOTE :-

Dear candidate we are shared only free jobs information this website.

Kindly share this job information your friends and family members.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *