Manufacturing Jobs In Chennai For Fresher Recuitment 2022|Apply Now

Spread the love

Company Name – AAM Industries

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கான முழு விவரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Company Type – Manufacturing Automobile sector

Job Type – Full Time

Job Position

AAM Industries currently hiring for Company Apprenticeship Trainee

இந்த நிறுவனத்தில் தற்போது Company Apprenticeship Trainee க்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது.

இந்த position கான கல்வி தகுதி,சம்பளம், சிறப்பம்சம் ஆகியவை பின்வருமாறு பார்க்கலாம்.

Number of Vacancy – 20 இந்த பதவிக்கு தற்போது 20 பணியிடங்கள் காலியாக இருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்கள் உள்ளதால் இந்த வேலைக்கான தகுதி உடையவர்கள் உடனடியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Department – Production இந்த நிறுவனத்தில் தற்போது எந்த department ல் வேலை செய்ய ஆட்கள் எடுக்கப்படுகிறது என்பதை பார்க்கும் போது production department கான ஆட்கள் எடுக்கப்படுகிறது.

Qualifications – DIPLOMA /ITI இந்த வேலைக்கான கல்வி தகுதி என்னவென்று பார்க்கும் போது DIPLOMA மற்றும் ITI படித்தவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும். இந்த கல்வி தகுதியிம் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Salary -13,200 இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டு உள்ள வேலைக்கான மாத சம்பளம் 13,200 ரூபாய் ஆகும்.

Benefits – Food இந்த நிறுவனத்தில் வேலைசெய்யும் நேரங்களில் உணவு இந்த நிறுவனத்தின் மூலமாகவே வழங்கப்படும்.

Location – Mahindra world city,Chennai இந்த நிறுவனம் சென்னையில் உள்ள மஹிந்திரா வேர்ல்டு சிட்டியில் அமைந்து உள்ளது.

Contact Number – 7904950727

மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இடைப்பட்ட நேரத்தில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைவாய்ப்பு முற்றிலும் இலவசம் யாருக்கும் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இது போன்ற பயன் உள்ள வேலைவாய்ப்புகளை உங்கள் நண்பர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு பகிருங்கள் அவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

LATEST JOB VACANCY IN TAMILNADU

JOB CATEGORIES

Tags :

Manufacturing jobs in chennai

Freshet recuitements 2022

Chennai job vacancy 2022 for freshers


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *