Sun. Apr 2nd, 2023
Shandhi gears
Spread the love

இன்று நாம் காணும் வேலைவாய்ப்பு Mugappa குரூப்ஸ் உடைய சாந்தி gears நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவல்தான் பார்க்க இருக்கிறோம் . இந்த நிறுவனத்தில் தற்போது பணியாளர்கள் எடுபதற்குகான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Diploma Mechanical engineering jobs

Company – Shandhi Gears (Murupappa Groups)

Shandhi Gears நிறுவனத்தில் இருந்து தான் தற்போது வேலை செய்ய ஆட்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலைக்கான கல்வி தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்த பதிவில் விரிவாகவும் தெளிவாகவும் கொடுக்கப்பட்டு உள்ளது.

Qualifications – Diploma In Mechanical Engineering

இந்த வேலைக்கான கல்வி தகுதி என்னவென்று பார்க்கும் போது டிப்ளமோ mechanical engineering படித்து முடித்தவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.

தகுதியும் விருப்பமும் உடைய mechanical துறை படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

Experience – 0 to 2 years ( Experience in Assembly)

இந்த வேலைக்கான அனுபவத்தை பொறுத்து வரையில் அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் அதிக பட்சமாக 2 வருடம் வரை அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம்.

அனுபவம் உள்ளவர்களுக்கு Assemply துறையில் அனுபவம் இருக்க வேண்டும்.. Assemply department அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம்.

Gender – Male Only

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கு ஆண்கள் மட்டுமே தகுதியானவர் ஆகும்.எனவே தகுதியும் விருப்பமும் உடைய diploma mechanical engineering படித்த ஆண்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.

Job Location – Palladam , Tamilnadu

இந்த shandhi gears நிறுவனம் ஆனது தமிழ் நாட்டில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்லடம் என்னும் இடத்தில் இந்த நிறுவனம் அமைந்து உள்ளது.

இந்த Murupappa குரூப்ஸ் நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கு தகுதியானவர்கள் கொடுக்கப்பட்டு உள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் .

உங்களின் update resume கொடுக்கப்பட்டு உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.இந்த வேலைக்கு தகுதியானவர்களை இந்த நிறுவனமே தேர்ந்தெடுத்து நேர்காணலுக்கு அழைக்கும்.

நமது தளத்தில் பதிவிட கூடிய அனைத்து வேலைவாய்ப்புகளை இலவச வேலைவாய்ப்புகள் யாருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த தகவல் வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் பகிரபடுகிறது. நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள் அவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

LATEST JOB OPENINGS

JOB CATEGORIES

ALL THE BEST


Spread the love

By JkJobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *