SNY AUTO TECH IS HIRING FOR FRESHER|APPLY NOW

Spread the love

இந்த நிறுவனத்தின் பெயர் – SNY AUTO TECH PVT LTD

இந்த நிறுவனம் ஆட்டோ பார்ட்ஸ் தயாரிக்கும் நிறுவனமாக தமிழ் நாட்டில் இயங்கிகொண்டு இருக்கிறது.

இந்த நிறுவனம் தற்போது Company Role காக ஆட்கள் எடுக்கப்படுகிறது என்பதை அறிவித்துள்ளது. தற்பொழுது நிறுவனத்திற்கு நேரடி ஆட்கள் எடுக்கும் நிறுவனங்கள் மிக குறைவு எனவே இந்த வேலைக்கு தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன் படுத்தி கொள்ளுங்கள்.

இந்த வேலைக்கான கல்வி தகுதி என்னவென்று பார்க்கும் போது BE, DIPLOMA படிப்பில் MECHNICAL துறை படித்து இருபது அவசியம் ஆகும்.

இந்த நிறுவனம் தற்போது 2021 மற்றும் 2022 இந்த ஆண்டுகளில் படித்து முடித்தவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டு உள்ள வேலைக்கான சம்பளம் என்னவென்று பார்க்கும் போது மாத சம்பளம் ஆக 14,000 இருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிறுவனத்தில் உள்ள வேலைக்கான சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கும் போதும் ( Food) வேலை நேரத்தில் மட்டும் இந்த நிறுவனம் உணவு நமக்கு வழங்குகிறது. இந்த நிறுவனத்தில் பேருந்து வசதியும் உள்ளது.

இந்த நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள Sriperumbudur ல் அமைந்து உள்ளது.

HOW TO APPLY THIS JOB?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழ் உள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

LATEST JOBS VACANCY IN TAMILNADU

JOB CATEGORIES

NOTE :-

Dear candidate we are shared only free jobs information this website.

Kindly share this job information your friends and family members.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *