You are currently viewing Sony Tv Manufacture In India|DIPLOMA/BE  Manufacture Company Vacancy

Sony Tv Manufacture In India|DIPLOMA/BE Manufacture Company Vacancy

Spread the love

நிறுவனத்தின் பெயர் – Competition Team Technology India Pvt Ltd

இந்த நிறுவனத்தில் தற்போது வேலை செய்ய பணியாட்கள் தேவைப்படுகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள பதவிக்கான தகுதிகள் பின் வருமாறு கொடுக்கப்பட்டு உள்ளது.

வேலை வகை (Job type) – முழுநேர வேலை ( Full Time)

இந்த வேலைக்கான பதவி (Job Position) – Apprenticeship Trainee

இந்த நிறுவனத்தில் தற்போது எந்த பதவிக்காக பணியாளர்கள் எடுக்கபடுது என்பதை பார்க்கும் போதும் Apprenticeship Trainee காக எடுக்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் பதவிக்கான தகுதிகள் (Eligible Criteria)

கல்வி தகுதி (Qualifications) – DIPLOMA,BE (EEE,ECE)

இந்த வேலைக்கான கல்வி தகுதி என்னவென்று பார்க்கும் போது DIPLOMA மற்றும் BE படித்து முடித்தவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆவர்.நீங்கள் இந்த வேலைக்கு EEE, ECE பிரிவுகள் (Department) படித்து இருப்பது அவசியம் ஆகும்.

NOTE:

இந்த வேலைவாய்ப்பு தகவல் உங்களுக்கு தகுதியானது இல்லை என்றால் இந்த தகவலின் கடைசியில் தற்போது இருக்கும் மற்ற நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவல்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

தேர்ச்சி பெற்ற ஆண்டு (Passout) – 2019,2020 and 2021

இந்த வேலைக்கு 2019,2020 மற்றும் 2021 ம் ஆண்டில் படித்து முடித்தவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆவார்கள். மற்ற ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் கடைசியில் இருக்கும் வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

துறை (Department) – Production Department

இந்த நிறுவனத்தில் Production Department ல் வேலை செய்வதற்கான ஆட்கள் எடுக்கப்படுகிறது.

சம்பளம் (Salary) – 11,000 + 1500 Attendance bonus

இந்த வேலைக்கான மாத சம்பளமாக 11,000 ஆகும். அதுமட்டும் இன்றி விடுமுறை எடுக்காத நாட்களை பொறுத்து ஊக்கத்தொகை வழங்கப்படும்.ஆண்டிற்கு ஒரு முறை சம்பளம் உயர்வு இருக்கும் என்பதை இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறப்பம்சங்கள் (Benefits) – Canteen, Transport,ESI facilities available

இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் நேரத்தில் இலவச உணவு இந்த நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகிறது. அடுத்த படியாக இந்த நிறுவனத்தில் பேருந்து வசதியும் உள்ளது.ESI வசதியும் உள்ளது.

CHENNAI JOBSCLICK HERE
BE JOBSCLICK HERE
DEGREE JOBSCLICK HERE
DIPLOMA JOBSCLICK HERE

நிறுவனத்தின் முகவரி (Company Address)

600 – B, Indospace Industrial Park , Oragadam

Punrutti Village, Kanchipuram district, Tamilnadu.

HOW TO APPLY THIS JOB?

இந்த வேலைக்கான Contact Number கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.இந்த நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் மற்றும் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் Contact Number பயன்படுத்தி கொள்ளலாம்.

Contact Number – 8525060888 / 6383806204

மேலே கொடுக்கப்பட்டுள்ள Contact Number க்கு காலை 10am இருந்து 5Pm இடைப்பட்ட நேரத்தில் தொடர்புகொண்டு உங்கள் சந்தேகங்களை நிவர்திசெய்து கொள்ளலாம்.

தற்போது தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகள்

1.Steel Strips Wheels Limited Job (Salary Upto 15,000) Click Here

2.FIikart Job Recuitements – Click Here

3.Coral Manufacture Works Job Openings – Click Here

4.Tech Mahindra Recuitements 2022 – Click Here

5.Kwangsung Breaks India Pvt Ltd Jobs – Click Here

NOTE:-

Dear candidate we are shared only free jobs information this website.

Kindly share this job information your friends and family members.


Spread the love

Leave a Reply