You are currently viewing Tenneco is hiring for direct walk in interview in tamilnadu

Tenneco is hiring for direct walk in interview in tamilnadu

Spread the love

iTENNECO நிறுவனத்தில் நேரடி நேர்காணல் மூலம் ஆட்கள் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த வேலைக்கான தகுதிகள் அனைத்தும் இந்த பதிவில் விரிவாகவும் தெளிவாகவும் கொடுக்கப்பட்டு உள்ளது.

Direct Walk in interview

Qualifications – ITI, DIPLOMA, BE

இந்த வேலைக்கு ITI, DIPLOMA, BE படித்தவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம்.

Number of vacancy -100

இந்த நிறுவனத்தில் தற்போது 100 பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

tenneco direct walk in interview

Age Limit / Experience – Below 29 years / 0 to 1 Experience

இந்த வேலைக்கான வயது வரம்பு என்னவென்று பார்க்கும் போது 29 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம்.அனுபவத்தை பொறுத்து வரை அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் 1 வருடம் வரை அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Salary – DIPLOMA – 16,000,BE -17,000 + Attendance Bonus

இந்த வேலைக்கான மாத சம்பளம் பொறுத்த வரை diploma படித்தவர்களுக்கு 16,000 ரூபாய் எனவும் BE படித்தவர்களுக்கு 17,000 மாத சம்பளமாக இருக்கும் அது மட்டுமின்றி attendance bonus யும் வழங்கப்படும்.

Benefits – Food,Bonus,ESI,PF, Uniform

இந்த நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கும் போது நாம் வேலை செய்யும் நேரத்தில் தேவையான உணவை இந்த நிறுவனமே வழங்குகிறது.

ஆண்டிற்கு ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படும் உங்களின் திறமையை பொறுத்து இருக்கும்.

அதுமட்டுமின்றி ESI, PF, UNIFORM போன்ற சிறப்பம்சங்கள் இருப்பதாக இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட தகவலில் தெளிவாக கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிறுவனம் எங்கு அமைந்துள்ளது நமக்கான நேரடி நேர்காணல் எங்கு நடைபெறுகிறது மற்றும் எந்த தேதியில் நேர்காணல் நடைபெறுகிறது என்ற முழுவிவரம் மேலே கொடுக்கப்பட்ட உள்ள படத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது..

இந்த வேலைக்கான தகுதியும் விருப்பமும் உடையவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த தளத்தில் பதிவிட கூடிய அனைத்து வேலைவாய்ப்புகள் இலவச வேலைவாய்ப்பு தான் யாருக்கும் எந்த விதமாக கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இது போன்ற பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள் அவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

தற்போது தமிழ் நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகளை பின்வருமாறு கொடுக்கப்பட்டு உள்ளது.உங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

LATEST JOB VACANCY IN TAMILNADU

Categories வரிசையில் உள்ள வேலைவாய்ப்புகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டு உள்ளது.

JOB CATEGORIES

ALL THE BEST


Spread the love

Leave a Reply