Ucal Fuel Systems Ltd Job Vacancies In Maraimalainagar Chennai

Spread the love

இந்த வேலைவாய்ப்பு தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் அவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கான முழு விவரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். நம்மை சுற்றி உள்ள வேலைவாய்ப்புகள் நம்மை வந்து அடைவது இல்லை எனவே வேலை தேடுபர்களுக்கு வேலைவாய்ப்பை தெரியப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தளத்தில் வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகிறோம்.

Company Name – Ucal Fuel Systems Ltd

இந்த நிறுவனத்தில் இருந்து தான் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த நிறுவனம் தமிழ் நாட்டில் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது.இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு முதலில் முழுமையாக படித்து பாருங்கள்.இவர்கள் எதிர்பார்க்கும் திறமையும் தகுதியும் உடையவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்யலாம்.மேலும் இந்த வேலைவாய்ப்பை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் இதில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

Job Position – Company Trainee & NAPS Trainee

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கு இரண்டு வகையான பதவிக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது.எந்த பதவிகளுக்கு தற்போது எடுக்கப்படுகிறது என்று பார்க்கும் போது முதலில் Company Trainee இரண்டாவது NAPS Trainee பதவிக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது.இந்த இரண்டு பதவியில் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியும் மற்றும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம். முதலில் வேலையில் சேர விரும்புவர்களுக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

Qualifications – ITI,DIPLOMA,BE, DEGREE

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கு கல்வி தகுதிகள் என்னவென்று பார்க்கும் போது ITI, DIPLOMA, BE, DEGREE படித்தவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.இந்த வேலைக்கு மேற்கூறப்பட்ட கல்வித்தகுதி சான்றிதழ் வைத்து இருப்பது அவசியம் ஆகும்.மேற்கூறப்பட்ட கல்வி தகுதி உடையவர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்ய விரும்பும் உடையவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்யலாம்.

Experience / Gender – 0 to 2 years / Male

இந்த வேலைக்கான அனுபவத்தை பொறுத்தவரையில் அனுபவம் இல்லாதவர்கள் முதல் அதிகபட்சமாக 2 வருடம் வரை அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம்.எனவே படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கலுக்கு இந்த வேலை பயனுள்ளதாக இருக்கும்.

இந்த வேலைக்கு ஆண்கள் மட்டுமே தகுதியானவர் என்று கருதப்படுகிறது.எனவே தகுதியும் விருப்பமும் உடைய ஆண்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Number Of Vacancy -100

இந்த நிறுவனத்தில் தற்போது இருக்கும் காலி பணியிடங்கள் எண்ணிக்கை – 100 ஆகும்.இந்த நிறுவனத்தில் 100 பணியிடங்கள் நிரப்பும் வரையில் மட்டுமே ஆட்கள் எடுக்கப்படும்.எனவே தகுதியும் விருப்பமும் உடையவர்கள் பணியிடங்கள் முடிவதற்கு முன்னரே பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Salary – 12,800 ctc

இந்த வேலைக்கான மாத சம்பளம் பொறுத்த வரையில் 12,800 ctc ஆகும்.மாதம்தோறும் கைக்கு வர கூடிய சம்பளம் – 10,800 முதல் 12,000 ரூபாய் ஆகும்.சம்பளம் ஆனது ஆண்டிற்கு ஒரு முறை உயர்த்தப்படும் உங்களின் திறமையை பொறுத்து ஆகும்

Company Benefits – Food,PF, ESI

இந்த நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கும் போது உணவு இந்த நிறுவனத்தில் பணி செய்யும் நேரத்தில் மட்டும் வழங்கப்படும்.அடுத்தபடியாக PF,ESI போன்ற சிறப்பம்சங்கள் இந்த நிறுவனத்தில் உள்ளது.

Shifts and Week Off

இந்த நிறுவனத்தில் வேலை சுழற்சி முறையில் இயங்குகிறது.இந்த நிறுவனம் வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள் 1 நாள் விடுமுறை ஆகும்.வேலை நேரம் 8 மணி நேரம் தினசரி ஆகும்.

Required Documents

1.Bring all your qualifications certificates

2.Id proof Aadhar card and pan card

3.Passport size photos

4.Bank pass book details

5.Covid -19 vaccination certificates

Job Location – Maraimalainagar, Chennai

இந்த நிறுவனம் தமிழ் நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலை நகரில் அமைந்துள்ளது.

Address – Ucal Fuel Systems Ltd

Plat -1 Maraimalainagar, Chennai – 603209

Landmark – Near TANSI bus stop

HOW TO APPLY THIS JOB?

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கொடுக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்கள் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

Contact Number – 9840041192 / 9677077569

மேலே கொடுக்கப்பட்ட எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ளுங்கள்.

இந்த தளத்தில் பதிவிட கூடிய அனைத்து வேலைவாய்ப்பும் இலவச வேலைவாய்ப்புகள் யாருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இது போன்ற பயனுள்ள தகவல்களை உங்கள் நண்பர்கள் மற்றும் வேலை தேடுபர்களுக்கு பகிருங்கள் அவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

LATEST JOB VACANCIES IN TAMILNADU

JOB CATEGORIES


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *