Varroc Lighting Pvt Ltd Is hiring for fresher|Apply Now

Spread the love

இன்று நாம் பார்க்க இருக்கும் நிறுவனத்தின் பெயர், கல்வி தகுதிகள், பதவி, சம்பளம்,சிறப்பம்சங்கள் ஆகியவை இந்த பதிவில் விரிவாகவும் தெளிவாகவும பின்வருமாறு பார்க்கலாம்.

Company Name – Varroc Lighting Pvt Ltd

தற்போது இந்த நிறுவனத்தில் வேலை செய்ய பணியாளர்கள் தேவைப்படுகிறது.இந்த பதிவில் கொடுக்கப்பட்டு உள்ள தகுதியும் விருப்பமும் உடையவர் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Qualifications – DIPLOMA, BE,B.TECH ,ITI

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கான கல்வி தகுதிகள் என்னவென்று பார்க்கும் போது டிப்ளமோ,BE,B.TECH படித்து முடித்தவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் ஆகும்.

Job Position – Neem Apprenticeship Trainee

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கான பதவி என்னவென்று பார்க்கும் போது Neem Apprenticeship Trainee பதவிக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது.தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம்.

Age Limit – 18 to 26 years

இந்த வேலைக்கான வயது வரம்பு என்னவென்று பார்க்கும் போது குறைந்தபட்ச வயதாக 18 வயது முதல் அதிகபட்ச வயதாக 26 வயது வரை உள்ளவர் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம்.

Gender – Male and Female

இந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைக்கு ஆண்கள் மட்டுமே தகுதியானவர் ஆகும்.எனவே தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Salary – 14,500 + 500 Attendance Bonus

இந்த வேலைக்கான சம்பளம் பொறுத்த வரை மாத சம்பளமாக 14,500 ரூபாய் இருக்கும்.அது மட்டுமின்றி attendance bonus மாதம் 500 ரூபாய் இருக்கும்.உங்களின் சம்பளம் எதை பொறுத்து இருக்கும் என்பதை பார்க்கும் போது உங்களின் கல்வி தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து இருக்கும்.

Benefits – Food and Transport

இந்த நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கும் போது நம் வேலை செய்யும் நேரத்தில் தேவையான உணவை இந்த நிறுவனமே வழங்குகிறது.அடுத்ததாக இந்த நிறுவனத்திற்கு வந்து செல்ல வாகன சேவைகள் உள்ளது.

Shift – Rotational Shifts 8hr duty

இந்த நிறுவனம் சுழற்சி முறையில் இயங்குகிறது.வேலை நேரம் 8 மணி நேரம் ஆகும். இந்த நிறுவனத்தில் வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள் 1 நாள் விடுமுறை ஆகும் .

Job Location – Mambakkam, Sriperumbudhur

இந்த நிறுவனம் தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள Sriperumbudur ல் அமைந்து உள்ளது.

Contact Number – 8870043014,8778428049

மேலே கொடுக்கப்பட்ட உள்ள எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

LATEST JOB VACANCY IN TAMILNADU

JOB CATEGORIES


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *