You are currently viewing VIKRAM KAMAL MOVIE BUDGET AND 1 DAY COLLECTION

VIKRAM KAMAL MOVIE BUDGET AND 1 DAY COLLECTION

Spread the love

உலகநாயகன் கமலஹாசனின் நடிப்பில் உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. கமலஹாசனின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு படமாக இது அமைந்துள்ளது.

இந்த விக்ரம் திரைப்படம் 150 கோடி கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. கமலின் இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல இடத்தை பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விக்ரம் திரைப்படம் வெளியிடப்பட்ட திரையரங்குகளின் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் மட்டுமே 800 திரையரங்குகளில் விக்ரம் படம் வெளியிடப்பட்டது.

ஆந்திரா -180

கர்நாடகா -200

கேரளா -100

போன்ற பல மாநிலங்களிலும் பல நாடுகளிலும் உலகம் முழுவதும் ஜூன் 3 தேதியில் 3 ஆயிரத்து 200 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

Vikram First Day Box Office Collection

Vikram விக்ரம் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் செய்த வசூல் – 45.33 கோடி

தமிழ்நாட்டில் மட்டுமே – 20.61 கோடி

ஆந்திரா மற்றும் தெலுங்கானா – 3.7 கோடி

கர்நாடகா – 4.02 கோடி

கேரளா – 5.02 கோடி

இந்தியா முழுவதும் – 33.83 கோடி

மற்ற நாடுகளில் – 11.5 கோடி

இன்னும் இந்த விக்ரம் திரைப்படம் வரும் நாட்களில் பெரும் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Spread the love

Leave a Reply