Sun. Apr 2nd, 2023
Spread the love

உலகில் நம்பர் – 1 வர்த்தக வாகனங்கள் தயாரிக்கும் DAIMLER சென்னையை அடுத்த oragadam பகுதியில் BHARAT BENZ என்ற பெயரில் டிரக்குகளை தயாரிக்கும் DAIMLER INDIA COMMERCIAL VEHICLES PVT LTD தொழிற்கூடத்திற்கு

தகுதி – DIPLOMA

வயது -18 to 25 வரை

சலுகை – உணவு மற்றும் போக்குவரத்து இலவசம்

சிறந்த முறையில் தொழிற்பயிற்சி Training கொடுக்கப்படும் . பயிற்சி காலத்தில் இந்திய தொழில் துறையில் கொடுக்கப்படும். ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் கீழ்கண்ட தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு நேர்முக தேர்வுக்கு பதிவு செய்யவும். முதலில் பதிவு செய்பவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்

Daimler India Commercial Vehicles Pvt Ltd

Daimler A1 Gate, Oragadam

தேதி – 14/3/2022 திங்கள் கிழமை

நேரம் :காலை 8 மணி முதல் 10 மணி வரை

Contact Number – 9524792391 / 9629475947 / 9600387972

தகுதி உடையவர்கள் கீழ்கண்ட சான்றிதழ்கள் கொண்டு வரவும்

  • 10Th&12Th Marksheet ,Tc original and xerox
  • Diploma mark sheet & Course Completed Certificates
  • ID proof Original
  • 10 recent passport size photos

LATEST JOB VACANCY IN TAMILNADU

JOB CATEGORIES


Spread the love

By JkJobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *